இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் மின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு 1987ல் நிறுவப்பட்டது நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Nuclear Power Corporation) நிறுவனம். இதுவொரு பொதுத் துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 110 எக்ஸியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: 110
மெக்கானிக்கல் - 55
எலக்ட்ரிகல் மற்றும் கெமிக்கலில் - 15
எலக்ட்ரானிக்கல் - 08
இன்ஸ்ட்ரூமெண்டேஷன் - 07
இண்டஸ்ட்ரியல் மற்றும் சேப்டி - 10
வயது வரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.npclonline.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment