எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் என அழைக்கப்படும் ஓஎன்ஜிசியில் நிரப்பப்பட உள்ள பொறியியல் மற்றும் ஜியோ அறிவியல் துறை பட்டதாரிகளுக்குன பட்டதாரி பயிற்சி (Graduate Trainee ) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Oil & Natural Gas Corporation Limited
காலியிடங்கள்: 873
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. Engineering & Geo Sciences Posts Through GATE-2015 - 745
1. Assistant Executive Engineer - 528
a. Cementing - 31
b. Civil - 10
c. Drilling - 110
d. Electrical - 47
e. Electronics - 18
f. Instrumentation - 23
g. Mechanical - 72
h. Production - 217
i. Reservoir - 14
2. Chemist - 04
3. Geologist - 41
4. Geophysicist
a. Surface - 28
b. Wells - 22
5. Materials Management Officer - 22
6. Programming Officer - 04
7. Transport Office - 12
II. Support Posts through Computer Based Test (CBT) - 128
8. Assistant Executive Engineer - 06
a. Environment - 06
9. Finance & Accounts Officer - 56
10. Fire Officer - 08
11. HR Executive - 27
12. Medical Officer - 24 Posts
13. Security Officer - 07
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
அகில இந்திய அளவில் கணினி தேர்வு நடைபெறும் தேதி: 10.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://103.241.147.158/ongc/PdfDocuments/Advt_No3_2015CBT%20English.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment