இந்திய அரசின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் 1972ல் நிறுவப்பட்டது ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம். ஆட்டோமொபைல் துறையில் முன்னணி வகித்து வரும் இந்த நிறுவனத்தில் அப்ரண்டீஸ் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 50 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சிக் காலம்: 1 வருடம்
உதவித் தொகை: மாதம் ரூ.1970
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Dy . Manager (HR), Scooters India Limited, PO: Sarojini Nagar, Lucknow (UP) -226008
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2015
மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
http://www.scootersindia.com/html/tvat_appr2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பயிற்சிக் காலம்: 1 வருடம்
உதவித் தொகை: மாதம் ரூ.1970
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2015
மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
http://www.scootersindia.com/html/tvat_appr2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment