Share

Monday, March 16, 2015

ஐடிஐ தகுதிக்கு ஸ்கூட்டர்ஸ் இந்தியாவில் அப்ரண்டீஸ் பணி

இந்திய அரசின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் 1972ல் நிறுவப்பட்டது ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம். ஆட்டோமொபைல் துறையில் முன்னணி வகித்து வரும் இந்த நிறுவனத்தில் அப்ரண்டீஸ் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 146 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

REF No. SIL:HR:TRG:IND:02/2015

Date of Publication: 09.03.2015

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Fitter - 16

2. Machinist - 10

3. Turner - 14

4. Electrician - 12

5. S.M.W. - 04

6. Instrument Mech - 02

7. Foundry man - 10

8. Draughtsman Mech - 04

9. Welder (G&E) - 16

10. TDM - 04

11. Mechanic Diesel -20

12. M.M.V. - 20

13. Refrigeration & Air Cond - 02

14. Machinist Grinder - 05

15. Painter (General)- 05

16. Carpenter - 02

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Dy. Manager (HR), Scooters India Limited, PO: Sarojini Nagar, Lucknow (UP)-226008

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 20.03.2015

மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.scootersindia.com/html/adv_trade_apr_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

0 கருத்துரைகள்: