மினி ரத்னா பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய சேமிப்பு கிட்டங்கி கழகத்தின் பாட்னாவில் காலியாக உள்ள உதவியாளர் கிரேடு -II பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
No.: CWC/RO-Patna/Rectt.-WAG-II/Estt./2014-15/
Dated: 11.03.2015
பணி: Warehouse Assistant Grade-II
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் வேகத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. இதனை பாட்னாவில் மாற்றத்தக்க வகையில் Regional Manager, Central Warehousing Corporation பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
விண்ணப்ப கவரின் மீது “APPLICATION FOR THE POST
OF WA-II IN CWC PATNA
REGION” என்று எழுதியிருக்க வேண்டும்.
RegionalManager, Central Warehousing Corporation, 2nd Floor, Block-A,
Mauryalok Complex, Dakbunglow Road,
Patna: 800001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.04.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/rectt_wag_II-pat_130315.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

0 கருத்துரைகள்:
Post a Comment