தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணிகளுக்கு பட்டப்படிப்பு, பி.இ., முதுநிலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
கிளார்க்குகள்.
சம்பளம்:
ரூ.8,000 - 20,100.
வயது:
28.2.2015 தேதிப்படி 24 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் மிகவும் பிற்பட்டோர்/ பிற்பட்டோர் பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி:
கலை, அறிவியல், வணிகவியல் பாடத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக்.,. படிப்பு. கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது. இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் வழியில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.300. இதை 'Tamilnadu Mercantile Bank Limited' என்ற பெயரில் தூத்துக்குடியில் செலுத்தத்தக்க வகையில் டிடி எல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டியினர் ரூ.150 மட்டும் செலுத்தினால் போதும்.
www.career.tmb.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
HRD Department,
Tamilnadu Mercantile Bank Ltd.,
Head Office, 57 V.E. Road,
THOOTHUKUDI 628002.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2015.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 8.4.2015.

0 கருத்துரைகள்:
Post a Comment