Share

Tuesday, April 21, 2015

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இளநிலை பொறியாளர் பணி

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 104 இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Chennai Petroleum Corporation Limited (CPCL)

காலியிடங்கள்: 104

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

பணி: Junior Engineering Asstt

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Jr. Engineering Asstt.-IV (Chemical)     - Manufacturing - 59

2. Jr. Engineering Asstt.-IV (Mechanical)  - Maintenance / Power & Utilities - 26

3. Jr. Engineering Asstt.-IV (Electrical) - Maintenance / Power & Utilities - 11

4. Jr. Engineering Asstt.-IV (Instrumentation) - Maintenance - 02

5. Jr. Engineering Asstt.-IV (Automobile) - Maintenance - 06

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,00

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cpcl.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 20.04.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cpcl.co.in/recruitmentwork2015/%28Annexure-I%29%20Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: