Share

Monday, March 23, 2015

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு நீர்மின் திட்டத்தில் 37 காலியிடங்கள்

ஜம்மு செனாப் பள்ளத்தாக்கு நீர் மின் திட்டம் என்எச்பிசி, ஜேகேஎஸ்பிடிசி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் 2,670 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டத்திற்கான பயிற்சி இன்ஜினியர்கள், பயிற்சி அதிகாரிகளை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. பயிற்சி இன்ஜினியர் (சிவில்):

11 இடங்கள். (எஸ்சி - 1, எஸ்டி - 2, ஒபிசி - 8).

2. பயிற்சி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்):

10 இடங்கள். (பொது - 3, எஸ்சி - 2, எஸ்டி - 1, ஒபிசி - 4).

3. பயிற்சி இன்ஜினியர் (மெக்கானிக்கல்):

7 இடங்கள். (எஸ்சி - 2, எஸ்டி - 1, ஒபிசி - 4).

4. பயிற்சி இன்ஜினியர் (தகவல் தொழில்நுட்பம்):

2 இடங்கள் (ஒபிசி).

5. பயிற்சி இன்ஜினியர் (மனிதவளம்):

2 இடங்கள் (ஒபிசி).

6. பயிற்சி இன்ஜினியர் (நிதி):

1 இடம் (ஒபிசி).

7. பயிற்சி அதிகாரி (நிலத்தியல்):

2 இடங்கள். (எஸ்சி - 1, ஒபிசி - 1).

8. பயிற்சி அதிகாரி (சட்டம்):

2 இடங்கள். (ஒபிசி - 1, பொது - 1).

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம் ஆகிய விவரங்களுக்கு www.cvppindia.com என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.3.2015.


0 கருத்துரைகள்: