புதுடெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள துணை கமிஷனர், உதவி கமிஷனர் மற்றும் பள்ளி முதல்வர்கள் என காலியாக உள்ள 95 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
1. துணை கமிஷனர்:
2 இடங்கள். (பொது - 1, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.
வயது:
23.3.2015 தேதிப்படி 50க்குள்.
தகுதி:
குறைந்தபட்சம் இரண்டாம் தர தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம் மற்றும் பி.எட் படிப்பு. உதவி கமிஷனராக 5 ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவம் அல்லது உதவி கமிஷனர் மற்றும் முதல்வராக 8 ஆண்டுகள் முன் அனுபவம். இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
2. உதவி கமிஷனர்:
3 இடங்கள் (பொது).

23.3.2015 அன்று 50க்குள்.
தகுதி:
குறைந்தபட்சம் 45 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம், பி.எட். பட்டம் மற்றும் பள்ளி முதல்வராக 3 ஆண்டுகள் முன் அனுபவம். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.
3. முதல்வர்:
90 இடங்கள். (பொது - 49, எஸ்சி - 12, எஸ்டி - 6, ஒபிசி - 23).

23.3.2015 தேதியின்படி 35லிருந்து 50க்குள்.
தகுதி:
45 சதவீத மதிப்பெண்கள் தகுதியுடன் ஏதேனும் ஒரு முதுநிலை பட்டத்துடன் பி.எட். பட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் முதல்வராகவோ அல்லது துணை முதல்வராகவோ அல்லது முதுநிலை விரிவுரையாளராகவோ பணிபுரிந்திருக்க வேண்டும்.
கேந்திரிய வித்யாலயாக்களில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் உண்டு. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் வயது வரம்பு தளர்த்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.1,200. சேவை கட்டணம் ரூ.30 இரண்டும் சேர்த்து கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலம் செலுத்தவும்.
விண்ணப்பதாரர்கள் www.kvsangathan.nic.in அல்லது https://jobapply.in/kvs/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
முதல்வர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய தேவையில்லை. துணை கமிஷனர், உதவி கமிஷனர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
Post Box No.3076,
Post Office Lodhi Road,
NEWDELHI 110003.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 11.4.2015.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.3.2015.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 30.3.2015.

0 கருத்துரைகள்:
Post a Comment