உ.பி. பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 144 உதவி கணக்காளர் பணி, அலுவலக உதவியாளர்-III(கணக்குகள்) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Uttar Pradesh Power Cooperation Limited
காலியிடங்கள்: 144
துறைவாரியான காலியிடங்கள்:
1. Assistant Accountant - 56
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.3000
2. Office Assistant-III (Accounts) - 22
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20200 + 2600
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 20 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற பிரிவினருக்கு ரூ.700.
விண்ணப்பிக்கும் முறை: www.uppcl.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனி ல்விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.04.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://216.157.17.83/ESC1503/AsgConfig/Advt.pdf?1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment