மகாராஷ்டிராவிலுள்ள தாராப்பூர் இந்திய அணு சக்தி கழகத்தில்
துணை மருத்துவ பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரம்:
1. நர்ஸ் 'ஏ' (ஆண்):
6 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 2, எஸ்சி - 1). இதில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800.
வயது:
18 முதல் 30க்குள்.
தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்சிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., பட்டம். 3 வருட நர்சிங் அனுபவம்.
2. நர்ஸ் 'ஏ' (பெண்):
4 இடங்கள். (எஸ்சி - 1, ஒபிசி - 1, பொது - 2). இதில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800.
வயது:
18 முதல் 30க்குள்.
தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்சிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது பிஎஸ்சி பட்டம். 3 வருட நர்சிங் அனுபவம்.
3. எக்ஸ்ரே டெக்னீசியன்:
1 இடம் (மாற்றுத்திறனாளி).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200.
வயது:
18 முதல் 25க்குள்.
தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு வருட மெடிக்கல் ரேடியோகிராபி/ எக்ஸ்ரே டெக்னீசியன் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.7.2014 தேதிப்படி கணக்கிடப்படும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Manager (HR Recruitment),
Tarapur Maharashtra Site,
Tarapur Atomic Power Station,
14, PO:TAPP, Via Boisar (W.Rly),
Tal - Dist:Dalghar,
MAHARASHTRA. PIN: 401504.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 6.1.2015.

0 கருத்துரைகள்:
Post a Comment