கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள மத்திய அரசுத் துறைகளில் காலியாக
உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
பணியின் விவரம்:
1. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
32 இடங்கள் (பொது - 14, ஒபிசி - 13, எஸ்சி - 4, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது:
9.1.2015 அன்று 30க்குள்.
தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது ஐடிஐ அல்லது பாலிடெக்னிக்கல் டிராப்ட்ஸ்மென்ஷிப் பாடத்தில் இரண்டு ஆண்டு சான்றிதழ் படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.
2. உதவி கல்வெட்டு ஆய்வாளர்:
1 இடம் (பொது).

தமிழ்/ மலையாளம்/ தெலுங்கு/ கன்னடம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டத்துடன் பட்டப்படிப்பில் பழங்கால இந்திய வரலாறு படித்திருக்க வேண்டும் அல்லது பழங்கால வரலாறு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று பட்டப்படிப்பில் தமிழ்/ மலையாளம்/ தெலுங்கு/ கன்னடம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.
3. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்:
2 இடங்கள் (பொது).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.
வயது:
9.1.2015 அன்று 18 முதல் 25க்குள்.
தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஒரு மணி நேரத்திற்கு 8 ஆயிரம் எழுத்துக்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. டெக்னிக்கல் கிளார்க் (பொருளியல்):
3 இடங்கள் (ஒபிசி - 1, எஸ்சி - 1, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
வயது:
9.1.2015 அன்று 18 முதல் 27க்குள்.
தகுதி:
பிளஸ் 2. (வணிகவியல் எடுத்து படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.)
கட்டணம்:
ரூ.50. இதை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
ஸ்கிரீனிங் தேர்வு, துறை வாரியான எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்குhttp://ssckkr.kar.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Director (KKR),
Staff Selection Commission,
Ist Floor, 'E' Wing, Kendriya Sadan,
Koramangala,
BANGALORE 560 034.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 9.1.2015.

0 கருத்துரைகள்:
Post a Comment