தேசிய புலனாய்வு அமைப்பில் (என்.ஐ.ஏ.) காலியாக உள்ள 41 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர், ப்ரோக்ராமர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 41
பணி இடம்: தில்லி, ல்க்னோ, கவுகாத்தி கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், கொச்சி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Senior System Analyst - 03
2. Network Administrator - 03
3. Programmer - 04
4. Additional Superintendent - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
5. Data Entry Operator - 27
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2800
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.nia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
(AIG)ADM, NIA HQ,
7th Floor, NDCC II Building, Jai Singh Road,
New Delhi - 110001.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2015
மேலும் வயதுவரம்பு, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19133_3_1516b.pdf, http://www.nia.gov.in/Absorption_ASP.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment