
பணி: General Manager (Finance & Accounts)
காலியிடங்கள்: 02
தகுதி: நிதியியல் பிரிவில் எம்பிஏ அல்லது ICWA/ CA முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.51,300 - 73,000
வயதுவரம்பு: 52க்குள் இருக்க வேண்டும்.
பணி: Sr.Officer (Marketing)
காலியிடங்கள்: 13
தகுதி: 65 சதவிகித மதிப்பெண்களுடன் சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://careers.gail.co.in/SAP/BC/WEBDYNPRO/SAP/HRRCF_A_UNREG_JOB_SEARCH?SAP-CLIENT=350# என்ற இணையதளத்தை பார்க்கவும்
0 கருத்துரைகள்:
Post a Comment