Share

Saturday, April 11, 2015

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணி

இந்திய அரசு நிறுவனமான காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (FDDI) உத்திரபிரதேச மாநிலம், நொய்டா கிளை அலுவலகத்தின் பல்வேறு பிரிவில் காலியாக உள்ள 43 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Dy.Manager / Assistant Manager (Admn. & Pers.) - 02

2. Assistant Manager - 02

3. Maintenance - 02

4. Stores - 02

5. Accounts & Finance - 03

6. C&PR - 02

7. Training Cell - 02

8. ITSC - 02

9. Sr./ System Assistant - 03

10. Personal Assistant (P.A) - 01

11. Hostel Warden - 06

12. Library Assistant - 02

13. Machine Mechanic - 03

14. Record Keeper - 02

15. Office Assistant - 04

16. Hindi Typist - 01

17. Office Attendant - 03

18. Driver - 03

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Manager (Administration & Pers.) Footwear Design & Development Institute A-10-A, Sector-24 Noida – 201301 Uttar Pradesh.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.04.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.fddiindia.com/jobs-new/jobs_nonaca_4042015.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: