கடலோர காவல்படை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ பாடத்திட்ட ஆங்கில வழி பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள் இ.மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்.
1. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்:
பணியிடம் உள்ள பாடப்பிரிவுகள்:
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணக்கு பதிவியியல், பொருளியல், கம்ப்யூட்டர்.
தகுதி:
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருப்பதுடன் சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2. பட்டதாரி ஆசிரியர்:
பணியிடம் உள்ள பாடப்பிரிவுகள்:
சமூக அறிவியல், கணிதம், அறிவியல், ஆங்கிலம்.
தகுதி:
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்த பின் பி.எட்., மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளியில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. நூலகர்:
தகுதி:
நூலக அறிவியலில் பட்டப்படிப்பு.
மேற்கண்ட பணிகளுக்கு கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்திற்கேற்ப சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி அளிக்கப்படும். தகுதியானவர்கள் முழு விவரம் அடங்கிய பயோடேட்டா, பாஸ்போர்ட் அளவு போட்டோ, கல்வித்தகுதி சான்றிழ்களின் நகல்கள், பணி அனுபவ சான்றிதழ்கள் உள்ளிட்ட நகல்களை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் cgpsadm@yahoo.in என்ற இ.மெயிலில் அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:15.4.2015.

0 கருத்துரைகள்:
Post a Comment