Share

Tuesday, April 21, 2015

சிமென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி

Image result for சிமென்ட் கார்ப்பரேஷன் இந்தியாஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிமென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (CCI)  நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/15

பணி: Management Trainees

காலியிடங்கள்: 07

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

H.R - 02

Finance - 02

Marketing - 01

Chemical/ Production - 02

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம், பொறியியல் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30.04.2015 தேதியின்படி 28 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

விண்ணப்ப கவரின்மீது “Application for Management Trainee _______ Discipline” என்று எழுத வேண்டும்.

The Manager(Personnel), Cement Corporation of India Ltd, Post Box No. 3061, Lodhi Road Post Office, New Delhi-110003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cementcorporation.co.in/UserFiles/files/ADVT_%2001-15%20mt-ADVT%282%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: