தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கூட்டமைப்பில் காலியாக உள்ள 25 Executive Officer அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 20.04.2015 அன்றைய தேதிக்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிறுவனம்: Tamil Nadu Co-operative Milk Producers' Federation
காலியிடங்கள்: 25
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Executive Officer – 17
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
2. JR. Executive Officer – 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: Dairy Science & Technology பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com/hr2.html என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெழிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Managing Director,
The Tamil Nadu Co-operative Milk Producers' Federation,
Aavin Illab, Madhavaram Milk Colony,
Chennai - 600051
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hr2.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment