Share

Saturday, April 4, 2015

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் 1582 குரூப் "டி" பணி

கர்நாடகா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் நிரப்பப்பட உள்ள 1582 குரூப் "டி" பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Department of Health & Family Welfare, Karnataka

காலியிடங்கள்: 1582

பணி: குரூப் "டி"

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,600 - 14,550

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 30.04.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.karhfw.gov.in/drc.aspx என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2015

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.05.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.karhfw.gov.in/PDF/Instructions%20to%20the%20candidates%20%20for%20the%20post%20of%20Group%20D%20-1582.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: