அனைவராலும் சிபிஐ என அழைக்கப்படும் Central Bureau of Investigation (CBI)- இல் நிரப்பப்பட உள்ள 80 இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
No. 067 /A-6011/14/2011/14/PERS.II SECTION.
நிறுவனம்: Central Bureau of Investigation
காலியிடங்கள்: 80
பணி: Inspector (ஆய்வாளர்)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
பணி இடம்: மும்பை, பாட்னா, தில்லி, லக்னோ, போபால், சண்டிகர், சென்னை, ஹைதராபாத், கோல்கத்தா
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: http://cbi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Central Bureau of Investigation,
New Delhi- 110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.04.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://cbi.nic.in/employee/recruitments/insp_contract_20150313.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment