Share

Friday, April 3, 2015

தமிழக அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர் பணி

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விளம்பர எண்: 410
பணி: Assistant Medical Officer (Siddha)
பணி குறியீட்டு எண்: 1950
காலியிடங்கள்: 63
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்த மருத்துவ துறையில் B.S.M.S அல்லது B.I.M அல்லது H.P.I.M அல்லது L.I.M போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Medical Officer (Ayurveda)
பணி குறியீட்டு எண்: 1951
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஆயுர்வேத மருத்துவ துறையில் B.A.M.S அல்லது G.C.I.M அல்லது H.P.I.M அல்லது L.I.M போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Medical Officer(Unani)
பணி குறியீட்டு எண்: 1952
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: யுனானி மருத்துவ துறையில் B.U.M.S அல்லது G.C.I.M அல்லது H.P.I.M அல்லது L.I.M போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Medical Officer (Homoeopathy)
பணி குறியீட்டு எண்: 1953
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: Homoeopathy மருத்துவ துறையில் Homoeopathy Council ஆல் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மத்திய, மாநில அரசுகளின் Homoeopathy Council ஆல் வழங்கப்படும் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Tamilnadu Siddha Medical Council, Tamilnadu Board of indian Medicine, tamilnadu Homoeopathy Council போன்ற ஏதாவதொன்றில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி கணக்கிடப்படும். Sc, ST, BC, MBC, SCA பிரிவினர் மற்றும் விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள்-I 31.05.2015 காலை 10 மணி முதல் 1 மணி வரை. தாள் -II 31.05.2015 தேதி மாலை 2.30 - 4.30 மணி வரை.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம்:
ரூ.175. இதனை IPO அல்லது Bank Draf ஆக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2015.

0 கருத்துரைகள்: