Share

Saturday, April 11, 2015

சிஎஸ்ஐஆர் இல் சுருக்கெழுத்தர் பணி

ஜார்க்கண்ட்டில் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சிஎஸ்ஐஆர்) கவுன்சிலில் காலியாக உள்ள 51 உதவி மற்றும் இளநிலை சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant

காலியிடங்கள்: 34

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 16.04.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Jr.Stenographer

காலியிடங்கள்: 17

தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 40 வார்த்தைகளும், இந்தியில் 35 வார்த்தைகளும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 16.04.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cimfr.nic.in/Rect_ldc.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: