தில்லி காவல்துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Delhi Police Force (DPF)
பணி: Sub Inspector (Executive-Male)
காலியிடங்கள்: 95
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2015
தேர்வு நடைபெறும் தேதி: 21.06.2015
மேலும் தேர்வு மையங்கள், தேர்வு திட்டங்கள் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/notice/examnotice/Notice_SI_in_CAPFs_ASI_and_Delhi_Police_2015_27_03_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment