Share

Wednesday, April 8, 2015

மத்திய அரசு துறைகளில் 475 இன்ஜினியர் காலியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவுகளில் காலியாக உள்ள 475 இன்ஜினியர்கள் பணியில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் 'Engineering Services Examination 2015' தேர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:

மொத்த இடங்கள்:

475. இதில் 20 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கேட்டகிரி - 1:

சிவில் இன்ஜினியரிங் - குருப் 'ஏ' பணியிடங்கள்: துறைகள் விவரம்:

ì) Indian Railway Service of Engineers

ii) Indian Railway Stores Services (Civil Engineering Posts)

iii) Central Engineering Service

iv) Indian Defence Service of Engineers (Civil Engineering Posts)

v) Indian ordnance Factories Services. AWM/ JTS (Civil Engg. Posts)

vi) Central Engineering Service (Roads) Group A. (Civil Engg.Posts).

vii) Asst. Executive Engineer (Civil) P - T Building Works Group A Service.

viii) Assistant Executive Engineer (QS - C) in Military Engineer Service (MES) Surveyor Cadre.

கேட்டகிரி - 2:

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - குருப் 'ஏ' பணியிடங்கள் - துறைகள் விவரம்:

ì) Indian Railway Service of Mechanical Engineers

ii) India Railway Stores Service (Mechanical Engineering Posts)

iii) Central Power Engineering Service Group A (Mechanical Engg., Posts)

iv) Indian Ordnance Factories Service. AWM/ JTS (Mechanical Engineering Post)

v) Indian Naval Armament Service (Mechanical Engineering Posts)

vi) Assistant Executive Engineer Group A (Mech. Engg Posts) in the corps of EME, Ministry of Defence.

vii) Central Electrical - Mechanical Engineering Service (Mechanical Engineering Posts)

viii) India Defence Service of Engineers (Mechanical Engineering Posts)

கேட்டகிரி - 3:

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் குருப் 'ஏ' பணியிடங்கள் - துறைகள் விவரம்:

i) Indian Railway Service of Electrical Engineers

ii) Indian Railway stores Service (Electrical Engg Posts)

iii) Central Electrical and Mechanical Engineering Service (Electrical Engg. Posts)

iv) Indian Naval Armament Service (Electrical Engg Posts)

v) Indian ordnance Factories Service AWM/ JTS (Electrical Engg post)

vi) Central Power Engineering Service (Electrical Engineering Posts)

vii) Indian Defence Service of Engineers (Electrical Engineering Posts)

viii) Assistant Executive Engineer Gr. A (Electrical Engineering Posts) in Corps of EME, Min. of Defence.

கேட்டகிரி - 4:

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் இன்ஜினியரிங் - துறைகள் விவரம்:

குருப் 'ஏ' மற்றும் 'பி' சர்வீசஸ்

ì) Indian Railway Service of signal Engineers

ii) Indian Railway stores Service (Telecommunications/ Electronics Engineering Posts)

iii) Indian Naval Armament Service (Electronics Engineering Posts)

iv) Assistant Executive Engineer Group A (Electronics - Telecommunication Engineering Posts) in the Corps of EME Ministry of Defence.

v) Central Power Engineering Service, Group A (Electronics and Telecommunication Engineering service)

vi) Indian Inspection Service (Asst., Dir. Grade1)

vii) Indian Telecommunication Service Gr.A

viii) Junior Telecom officer (General Central Service Group 'B' Gazetted Non ministerial).

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பி.இ., அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:

1.1.2015 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 21 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.200. எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள் பெண்கள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதை ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலான் மூலம் செலுத்தலாம் அல்லது நெட் பேங்கிங் மூலமும் செலுத்தலாம்.

எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும்.

www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.4.2015.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.6.2015.

0 கருத்துரைகள்: