இந்திய விமானப்படை மத்திய பிரிவு தலைமை அலுவலகங்களில் காலியாக உள்ள குருப் �சி� பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. உ.பி. ஆக்ராவில் விமானப்படை நிலையத்தில் உள்ள விமான கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம்:
லோயர் டிவிசன் கிளார்க் - 4.
எம்டிடி - 1.
சமையலர் - 1.
எம்டிஎஸ் - 2.
சபேவாலா - 1.
2. உ.பி., ஆக்ரா விமானப்படை நிலையத்தில் உள்ள கமான்டிங் ஆபீசர் யாக் ஆபீஸ்:
சமையலர் - 1.
எம்டிஎஸ் - 3.
விடுதி ஊழியர் - 1.
3. உ.பி. ஆக்ரா விமானப்படை நிலையம், கமாண்டிங் ஆபீசர் பிடிஎஸ்:
எம்டிஎஸ் - 5.
4. உ.பி. எஸ்டிஎன் பேரேலி விமானப்படை கமாண்டிங் ஏர் ஆபீசர்:
எம்டிடி - 2.
சமையலர் - 1.
எம்டிஎஸ் - 3.
சலவையாளர் - 1.
சபேவாலா - 1.
5. உ.பி., பேரேலி விமானப்படை நிலையம், ஏபிஎம் 27 பி அண்ட் எஸ்யு:
சபேவாலா - 1.
6. உ.பி., கோரக்பூர் விமானப்படை அலுவலகம்:
எம்டிஎஸ் - 1.
7. உ.பி. கோரக்பூர் விமானப்படை அலுவலகம்:
எம்டிஎஸ் - 1.
8. உ.பி. கோரக்பூர் விமானப்படை மருத்துவமனை:
சபேவாலா - 1.
9. உ.பி. அலகாபாத் பாம்ரலி விமானப்படை அலுவலகம்:
எம்டிஎஸ் - 1.
சபேவாலா - 1.
10. ம.பி., குவாலியர் விமானப்படை நிலையம்:
எம்டிடி - 1
சமையலர் - 1.
எம்டிஎஸ் - 1.
சபேவாலா - 2.
11. உ.பி., அலகாபாத், பாம்ரலி கமாண்டிங் ஆபீசர் தலைமை அலுவலகம்:
எல்டிசி - 2.
டெலிபோன் ஆபரேட்டர் - 1.
எம்டிஎஸ் - 1.
12. உ.பி., நைனிடால் போவாலி விமானப்படை நிலையம்:
மெஸ் ஸ்டாப் - 1.
சபேவாலா - 1.
13. உ.பி., வாரணாசி விமானப்படை துணை நிலையம்:
எம்டிஎஸ் - 1.
சலவையாளர் - 1.
சபேவாலா - 1.
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800, ரூ.1,900.
வயது வரம்பு:
எல்டிசி பணிக்கு 30.4.2015 தேதிப்படி 18லிருந்து 27க்குள். மற்ற பணிகளுக்கு 18 லிருந்து 25க்குள்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி விவரம்:
எல்டிசி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எம்டிடி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் மோட்டார் வாகன மெக்கானிசம் பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் 2 வருட பணி அனுபவம்.
டெலிபோன் ஆபரேட்டர்:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையத்தில் பிரைவேட் பேட்டரி எக்ஸ்சேஞ்சை கையாளும் கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.
சமையலர்:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணியில் 6 மாத அனுபவம்.
எம்டிஎஸ்:
10ம் வகுப்பு தேர்ச்சி.
சபேவாலா:
10ம் வகுப்பு தேர்ச்சி.
மெஸ் ஸ்டாப்:

சலவையாளர்: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணியில் 6 மாத அனுபவம்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிட்ட விவரங்களுக்கு
www.indianairforce.gov.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
எழுத்துத்தேர்வு/ நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:
28.6.2015.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
30.4.2015

0 கருத்துரைகள்:
Post a Comment