குஜராத் மாநில மின்சார கார்ப்பரேஷன் லிமிடெட் (GSECL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 100 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Gujarat State Electricity Corporation Limited
காலியிடங்கள்: 100
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Vidyut Sahayak JE
1. Electrical - 40
2. Mechanical - 50
3. C & I - 05
4. Metallurgy - 02
5. Environment - 03
தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும். மேலும் GATE 2015 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
தேர்வு செய்யப்படும் முறை: GATE 2015 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Gujarat State Electricity Corporation Limited
Vidhyut Bhawan Race Course,
Vadodara, India – 390007
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2015
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.gsecl.in/pdf/career/gate_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment