நிறுவனம்: Can Fin Homes Ltd
காலியிடங்கள்: 30
பணி: ஜூனியர் அதிகாரி
வயதுவரம்பு: 01.03.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை CAN FIN HOMES Ltd என்ற பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager – HRM, Can Fin Homes Ltd,
Registered Office: No.29/1, 3rd floor,
Sir. M N Krishna Rao Road, Basavangudi,
Bangalore- 560004, Karnataka State
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.canfinhomes.com/announcements/10032015/appointment/TERMS%20&%20CONDITIONS-JOC.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்
0 கருத்துரைகள்:
Post a Comment