மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான MAZAGON DOCK கப்பல் கட்டும் தொழிற்சாலையில் காலியாக உள்ள எக்சிக்யூடிவ் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee (Finance) (GradeE1)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.16.400 - 40,500.
வயது வரம்பு: 09.04.2015 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சிஏ அல்லது நிதியியல் துறையில் முழுநேர எம்பிஏ பட்டம் அல்லது நிதியியல் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.300. இதனை MAZAGON DOCK இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் பயன்படுத்தி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.mazagondock.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
AGM (HRCR),
Executives Recruitment Section,
2nd Floor, Mazdock Limited,
Dock yard Road,
MUMBAI 400 010.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.04.2015
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment