இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பைசஸ் ரிசர்ச்(IISR) -ல், பல்வேறு நிலைகளில், மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆராய்ச்சி நிறுவனம், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது.
பணியிட விபரம்
டெக்னீசியன் (பீல்ட் / பார்ம் டெக்னீசியன்) - 3 காலியிடங்கள்
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (பீல்ட் / பார்ம் டெக்னீசியன்) - 1 காலிப் பணியிடம்
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (லேப் டெக்னீசியன்) - 3 காலிப் பணியிடங்கள்
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (லேப் டெக்னீசியன்) - 1 காலிப் பணியிடம்
பார்ம் மேனேஜர் T3 - 1 காலிப் பணியிடம்
இடஒதுக்கீட்டு அடிப்படையில், பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு பணிக்கும், தனித்தனி தகுதி நிலைகள் உண்டு.
அனைத்துப் பணியிடங்களுக்குமான வயதுவரம்பு - குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுவரை. அதேசமயம், விதிமுறைகளின்படி, வயதுவரம்பு சலுகையும் உண்டு.
விண்ணப்பப் படிவம் பெற மற்றும் இதர விபரங்களை அறிய http://www.spices.res.in/.

0 கருத்துரைகள்:
Post a Comment