Share

Saturday, March 7, 2015

புதுடெல்லி விமானப்படையில் 20 பணியிடங்கள்

புதுடெல்லி ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை நிலையத்தில் காலியாக உள்ள லோய் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 40 குருப் �சி� பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. லோயர் டிவிசன் கிளார்க்:
1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 10 நிமிடங்கள் நடைபெறும். வயது: 8.3.2015 அன்று 18 முதல் 27க்குள்.

2. பல்நோக்கு பணியாளர்:
13 இடங்கள். (பொது -8, ஒபிசி -4, எஸ்டி -1). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1800. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வாட்ச்மேன் அல்லது லஸ்கர் அல்லது ஜீஸ்டட்னர் ஆபரேட்டர் அல்லது மாலியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.

3. சபேவாலா:
4 இடங்கள். (பொது -1, ஒபிசி -2, எஸ்டி -1). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி.

4. உணவு விடுதி ஊழியர்:
2 இடங்கள். (பொது -1, ஒபிசி -1). சம்பளம்: ரூ.5,200 -20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

வயது:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 25க்குள். எஸ்சியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்குwww.indianairforce.gov.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Air Officer Commanding, Air Force Station,
Race Course, NEWDELHI 110003.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
8.3.2015

0 கருத்துரைகள்: