இந்துஸ்தான் இரும்புப்பணி கட்டுமான லிமிடெட் (HSCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 63 பொறியாளர், நிதி அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Hindustan Steelworks Construction Limited (HSCL)
காலியிடங்கள்: 63
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Finance Officer - 12
2. Senior Finance Officer -11
3. Finance Manager - 10
தகுதி: I.C.W.A., C.A., I.C.W.A. (Inter.),C.A. (Inter) போன்றவற்றில் ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
4. Site Engineer - 09
5. Sr Site Engineer - 08
6. Sr Project Engineer
7. Project Engineer - 07
தகுதி: சிவில் துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
8. Senior level Technical Executive - 06
தகுதி: சிவில் துறையில் பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hscl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hscl.co.in/career.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment