ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் ‘செயில்’ நிறுவனம், இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் பிரசித்தி பெற்றது. இந்த மத்திய அரசு நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள 346 மேலாண்மை டிரெய்னி (டெக்னிக்கல்/நிர்வாகம்) பணியிடங்களுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Management Trainee (Technical) 246
1 Ceramics 14
2 Chemical 24
3 Civil 16
4 Computer Science 05
5 Electrical 44
6 Electronics - Instrumentation 09
7 Mechanical 62
8 Metallurgy 63
9 Mining 09
கல்வித் தகுதி:
65 சதவீத மதிப்பெண்களுடன் Mechanical, Electrical,
Metallurgy, Electronics - Instrumentation, Ceramics, Civil, Computer Science, Mining, Chemical போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Management Trainee (Admin.) 100
1 HR 23
2 Finance 45
3 Materials 17
4 Marketing 15
கல்வித் தகுதி:
60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1.2.2015 தேதியன்று 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினருக்கு ரூ.500. SC,ST, PH பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.05.2015
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Management Trainee (Technical) 246
1 Ceramics 14
2 Chemical 24
3 Civil 16
4 Computer Science 05
5 Electrical 44
6 Electronics - Instrumentation 09
7 Mechanical 62
8 Metallurgy 63
9 Mining 09
கல்வித் தகுதி:
65 சதவீத மதிப்பெண்களுடன் Mechanical, Electrical,
Metallurgy, Electronics - Instrumentation, Ceramics, Civil, Computer Science, Mining
Management Trainee (Admin.) 100
1 HR 23
2 Finance 45
3 Materials 17
4 Marketing 15
கல்வித் தகுதி:
60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1.2.2015 தேதியன்று 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினருக்கு ரூ.500. SC,ST, PH பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.05.2015
0 கருத்துரைகள்:
Post a Comment