நிறுவனம்:
மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் வரும் ஹெவி வாட்டர் போர்டு
வேலை:
பல்வேறு டெக்னிக்கல், அறிவியல் துறைகளில் டிரெயினி வேலை. ட்ரெயினி 1, டிரெயினி 2 என இரு பிரிவாக இது பிரிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
டிரெயினி 1 பிரிவில் 62 காலியிடங்களும், ட்ரெயினி 2 பிரிவில் 105 இடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி:
பிரிவுகளுக்கும் துறைகளுக்கும் ஏற்ப பத்தாம் வகுப்பு முதல் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படிப்பு வரை கேட்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
டிரெயினி 1க்கு 18 முதல் 25; டிரெயினி 2க்கு 18 முதல் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.3.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.hwb.gov.in or mahaonline.gov.in

0 கருத்துரைகள்:
Post a Comment