பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிடி போர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எப் காவல் படையில் காலியாக உள்ள ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 561 ( ஆண்- 531, பெண்கள்- 53)
பணி: ஹெட் கான்ஸ்டபிள்
வயது வரம்பு: 07.03.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: +2 முடித்திருக்க வேண்டும்.
உடல் தகுதி: ஆண் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் உயரம் 165 செ.மீ, பெண் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் உயரம் 155 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பிஸிக்கல் ஸ்டாண்டர்ட்ஸ் தேர்வு, எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு மற்றும் மருத்துவப்பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை போஸ்டல் ஆர்டராக Asstt.Comdt (DDO) CISF, South Zone, Chennai என்ற பெயரில் GPO, CHENNAI -ல் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பின்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
DIG, CISF (South Zone)
Rajaji Bhawan “D” Block,
Besant Nagar, Chennai-90
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_16_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment