டில்லியிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம், B.A.,LL.B.(Hons), LL.M and Ph.D ஆகிய படிப்புகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2015-16ம் கல்வியாண்டில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
B.A.,LL.B.(Hons) படிப்பு 5 ஆண்டுகளைக் கொண்டது. இப்படிப்பில், மொத்தம் 80 இடங்கள் உள்ளன.
LL.M. படிப்பு ஓராண்டு கால படிப்பு. இப்படிப்பில் மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
மேற்கண்ட 2 படிப்புகளிலும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
Ph.D படிப்பில் சேர, LL.M. படிப்பில், குறைந்தபட்சம் 55% பெற்றிருக்க வேண்டும். SC/ST/PD பிரிவினருக்கு 50% மதிப்பெண் இருந்தால் போதுமானது.
விருப்பமுள்ளோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.3,000. SC/ST/PD பிரிவினருக்கு ரூ.1,000 மட்டுமே.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் - ஏப்ரல் 7, 2015
நுழைவுத்தேர்வு நடக்கும் நாள் - மே 3, 2015.
விரிவான தகவல்களுக்கு www.nludelhi.ac.in.

0 கருத்துரைகள்:
Post a Comment