சென்னையில் உள்ள மாநில அரசு நல்வாழ்வு சங்கத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 687 பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்:
அ. சென்னை மாநில காசநோய் தடுப்பு மையம்:
மெடிக்கல் ஆபீசர் (மாநில காசநோய் மையம்) - 1, எபிடெமியோலோஜிஸ்ட் - 1, ஸ்டேட் டிரக் ரெசிஸ்டென்ட் (காசநோய் மருத்துவ ஒருங்கிணைப்பாளர்) - 1, ஸ்டேட் பப்ளிக் பிரைவேட் மிக்ஸ் ஒருங்கிணைப்பாளர் - 1, ஸ்டேட் ஏசிஎஸ்எம் ஆபீசர் - 1, டெக்னிக்கல் ஆபீசர் - 1, டிரீட்மென்ட் மானிட்டர் - 1, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (மாநில காசநோய் மையம்) - 1, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (மாநில பணிக் குழுத் தலைவர்) - 1, டேட்டா அனலிசிஸ்ட் - 1, செக்ரட்டரியட் அசிஸ்டென்ட் - 1, டிரைவர் - 1.
ஆ. பரிசோதனை மையம்:
மைக்ரோ பயாலஜிஸ்ட் - (கல்ச்சர் மற்றும் டிஎஸ்டி) - 1, மைக்ரோ பயாலஜிஸ்ட் - (இகியூஏ) - 1, சீனியர் லேபரட்டரி டெக்னீசியன் - 1, லேபரட்டரி டெக்னீசியன் - 4, லேபரட்டரி அட்டென்டர்ஸ் - 6.
இ. மாநில மருந்து மையம்:
பார்மசிஸ்ட் - 1, ஸ்டோர் அசிஸ்டென்ட் - 1
ஈ. மாவட்ட அளவில் காலியிடங்கள்:
மெடிக்கல் ஆபீசர் - (காசநோய் தடுப்பு மையம்) - 16, இரண்டாம் நிலை மெடிக்கல் ஆபீசர் (டிடிசி) - 7, மாவட்ட பிபிஎம் ஒருங்கிணைப்பாளர் - 32, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் - 31, மாவட்ட டிஆர்டிபி/ ஹெச்ஐவி - டிபி ஒருங்கிணைப்பாளர் - 4, சீனியர் டீரிட்மென்ட் சூபர்வைசர் (எஸ்டிஎஸ்) - 135, சீனியர் டி.பி. லேப் சூபர்வைசர் - 32, லேப் டெக்னீசியன் - 132, மருத்துவக்கல்லூரி உட்பட டிபிஹெச்வி - 209, அக்கவுன்டென்ட் - 32, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 7, மெடிக்கல் ஆபீசர் - டிஆர்டிபி மையம் - 3, டிஆர்டிபி மையத்தில் புள்ளியியல் ஆய்வாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 3, டிஆர்டிபி மைய கவுன்சலர் - 8, பார்மசிஸ்ட் - 1, ஸ்டோர் அசிஸ்டென்ட் - 1, சீனியர் லேப் டெக்னீசியன் - 2, டிரைவர் - 5.
வயது:
65க்குள்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கல்வித்தகுதி, முன்அனுபவம், மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nrhmtn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The State TB Officer,
State TB Cell,
Anti TB Association Building,
Ist Floor, 359361, DMS Campus,
Annasalai, TEYNAMPET,
CHENNAI 600 006.

0 கருத்துரைகள்:
Post a Comment