Share

Monday, January 5, 2015

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணிகளுக்கு

மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இயங்கி வருகிறது. இந்த ஆணையத்தின் மூலம் நாடு முழுவதும் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்:

1. துணை பொது மேலாளர்:

6 இடங்கள்.

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.

2. மேலாளர்:

21 இடங்கள்.

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.

கல்வித்தகுதி, வயது, முன் அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.1.2015. - 

0 கருத்துரைகள்: