கர்நாடகா மாநிலம் பெங்களூரூவைத் தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 264 டிரேட்ஸ் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electronic mechanic - 87
2. Fitter - 62
3. Copa/passa - 49
4. Electrician - 14
5. Machinist- 7
6. Turner - 6
7. Painter - 6
8. R & AC - 6
9. Draughtsmen - 4
10. Welder - 3
11. Mechanic (motor vehicle) - 2
12. Plumber - 8
13. Carpenter - 6
14. Diesel mechanic - 3
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: Plumber, carpenter, Diesel mechanic பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டு பயிற்சியும், மற்ற பிரிவுகளுக்கு 1 ஆண்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
உதவித்தொகை: இரண்டு ஆண்டு பயிற்சி பிரிவினருக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.6,772 உதவித்தொகை வழங்கப்படும். ஒரு ஆண்டு பயிற்சி பிரிவினருக்கு மாதம் ரூ.7619 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in/pages/Apprenticeship/home.as px என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, Manager, Department of Training and Development, HAL Avionics Division, Balanagar, Hyderabad-500042 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment