
பணி: Goods Guard (Operating)
காலியிடங்கள்: 54
தகுதி: தென்மேற்கு ரயில்வேயில் ரூ.2,800 தர ஊதியத்தில் RWF/YNK drawing regular-ல் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 42க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.recruit-app.com/gdce2-2015/template/default/images/GDCE_Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment