
பணி: Havildar
காலியிடங்கள்: 334
அறிவியல் பிரிவுல் - 200
கலை பிரிவில் - 134
தகுதி: அறிவியல் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியில், கணினியியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கலை பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தி, ஆங்கிலம், உருது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியியல், சமூகவியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தேர்வு செய்யப்படும் முறை: உடல்கூறு தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10601_2_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment