Share

Sunday, April 19, 2015

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணி

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட கிளைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Dir.No.B2-15737-2014

தேதி: 15.04.2015



பணி: Machine Minder

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

காலியிடங்கள்: 16

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Letter press Machine Minder அல்லது Litho Offset Machine Minder-ல் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.



பணி: Junior Book Binder

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

காலியிடங்கள்: 33

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.



பணி: Junior Mechanic

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900

காலியிடங்கள்: 37

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரானிக் மெக்கானிக் அல்லது மெக்கானிக் மெஷின்ரூல் மெயின்டடென்ஸ் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.


பணி: Junior Electrician

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.


பணி: Assistant web Offset Technician

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிரிண்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Offset and web offset Machine இல் பெரிய நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Offset Machine Technician

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

காலியிடங்கள்: 05

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிரிண்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.



பணி: Assistant Offset Machine Technician

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,200

காலியிடங்கள்: 05

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிரிண்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ அல்லது லித்தோ ஆஃப்செட் மெஷினில் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Special Language D.T.P. Operator

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,300

தகுதி: பிசிஏ அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.எஸ்சி பட்டத்துடன் கணினி அப்ளிகேசனில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் முதுநிலை கிரேடு மற்றும் DTP சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


பணி:Telephone Operator

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

காலியிடங்கள்: 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொலைதொடர்பு துறையால் வழங்கப்படும் சான்றிதழ் படிப்பு அல்லது தொலைபேசி கழகத்தால் வழங்கப்படும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: Office Assistant

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

காலியிடங்கள்: 10

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



பணி: Junior Despatching Attendant

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2013 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அனைத்து விரிவினருக்கும் அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவை ஏற்படும் நிலையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of Stationery and Printing, 110, Annasal, Chennai - 02

மேலும் விண்ணப்பத்தாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.stationeryprinting.tn.gov.in/DirectRecruitment_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்: