கர்நாடக மாநிலம், பெங்களூரு காபி வாரியத்தில் ஆராய்ச்சி உதவியாளர்கள் உட்பட 41 இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. கிராமப் பொருளாதார நிபுணர்: 1 இடம் (எஸ்டி).
2. செடி திசு கல்ச்சர் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிபுணர்: 2 இடங்கள் (பொது).
3. உயிரி வேதியியல் நிபுணர்: 1 இடம் (பொது).
4. வேளாண் பொறியியல் நிபுணர்: 1 இடம் (பொது).
5. பகுப்பாய்வு வேதியியல்: 1 இடம் (பொது).
6. வேளாண் பொருளியல்: 1 இடம் (பொது).
7. காபி தர ஆய்வு நிபுணர்: 3 இடங்கள் (ஒபிசி - 1, பொது - 2).
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
8. உதவி கிராம பொருளாதார நிபுணர்: 2 இடங்கள் (பொது).
9. உதவி செடி வளர்ப்பு மற்றும் மரபியல் நிபுணர்: 1 இடம் (எஸ்சி).
10. உதவி செடி திசு கல்ச்சர் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிபுணர்: 1 இடம் (பொது).
11. உதவி வேளாண் அறிவியல் நிபுணர்: 4 இடங்கள் (எஸ்சி - 1, எஸ்டி - 1, பொது - 2).
12. உதவி தாவர நோய்க்குறியியல் நிபுணர்: 3 இடங்கள் (பொது).
13. உதவி பூச்சியியல் நிபுணர்: 3 இடங்கள்(பொது - 2, எஸ்டி - 1).
14. உதவி உயிரி வேதியியல் மற்றும் வேளாண் பொறியியல் நிபுணர்: 1 இடம் (பொது).
15. உதவி காபி தர ஆய்வு நிபுணர்: 1 இடம் (பொது).
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
16. கிராம பொருளாதார ஆராய்ச்சி உதவியாளர்: 2 இடங்கள்.
17. செடி திசு கல்ச்சர் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவியாளர்: 2 இடங்கள் (பொது).
18. செடி உடற்கூறு இயல் ஆராய்ச்சி உதவியாளர்: 3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).
சம்பளம்:
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
கல்வித்தகுதி, வயது, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களுக்கு
www.indiacoffee.org
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Depîty Secretary (SR), Coffee Board, 1
, Dr. B.R. Ambedkar Veedhi , BENGALURU 560 001.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
15.4.2015.

0 கருத்துரைகள்:
Post a Comment