உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாட பாராசூட் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 198 குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Ordnance Parachute Factory Kanpur
காலியிடங்கள் எண்ணிக்கை: 198
பணி: குரூப் சி
துறை மற்றும் காலியிடங்கள் விவரம்:
Tailor (TLR) - 154
Machinist (MCT) Semi Skilled - 08
Fitter General Mechanic (FGM) - 07
Carpenter (CPR) Semi Skilled - 03
Fitter Electronics (FEL) - 01
Examiner Clothing (EXC) Semi Skilled - 25
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.parachutekanpur.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, Ordnance Parachute Factory,
Napier Road, Cantt,
Kanpur-208004, UP
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://parachutekanpur.gov.in/opfkanpur/startup/opf.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment