யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Director (Technical) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Uranium Corporation of India Limited
பணி: Director (Technical)
தகுதி: பொறியியல் துறையின் வேதியியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பெரிய நிறுவனத்தில் ஒரு மூத்த அதிகாரி அளவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 60க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.65,000 - 75,000
விண்ணப்பிக்கும் முறை: www.ucil.gov.in or www.pesb.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Shri Rajiv Rai, Secretary, Public Enterprises
Selection Board, Public Enterprises Bhawan,
Block No. 14, CGO Complex, Lodhi Road,
New Delhi-110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://pesb.gov.in/Vacancy/UCIL-DIR-TECH-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

0 கருத்துரைகள்:
Post a Comment