தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சார்ந்த ஷெட்யூல்டு வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள Human Resource Professionals,Chartered Accountant, Security Officer,Credit Processing Officer போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Human Resource Professionals
தகுதி: பட்டம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Chartered Accountant
தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் சிஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Security Officer
தகுதி: பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Credit Processing Officer
தகுதி: பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் CAIIB /CA/ICWA முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.03.2015 தேதியின்படி 62க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE ASST.GENERAL MANAGER
HRD DEPARTMENT
THE LAKSHMI VILAS BANK LIMITED
CORPORATE OFFICE,
GUINDY, CHENNAI
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.lvbank.com/UserFiles/File/Recruit_Hr_CA_feb2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment