IRCON சர்வதேச லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 10 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: IRCON INTERNATIONAL LIMITED
பணி: Junior Engineer( Electrical)
காலியிடங்கள்: 10
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.01.2015 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10700 - 21400 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் புரிவதற்கான ரூபாய் 3 இலட்சம் பத்திர உடன்படிக்கை செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்டபட்சம் 3 வருடம் பணிபுரிவதற்கான ரூ.3 லட்சம் பத்திர உடன்படிக்கை செய்து தர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.04.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ircon.org/images/file/Recruitment_vacancy/2015/JE-%20Elect.%20-%20Detailed%20Ad_upload.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
நிறுவனம்: IRCON INTERNATIONAL LIMITED
பணி: Junior Engineer

0 கருத்துரைகள்:
Post a Comment