பெங்களூர் மின்சாரம் வழங்கும் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1283 Assistant/Lineman பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bangalore Electricity Supply Company Limited
காலியிடங்கள்: 466
பணி: Assistant
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant - 238
சம்பளம்: மாதம் ரூ.10250 - 25180
பணி: Jr. Assistant - 228
சம்பளம்: மாதம் ரூ.9050 -.23080
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. பொது பிரிவினருக்கு ரூ.500.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.04.2015
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bescom.org/recruitment-of-assistants/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment