
நிறுவனம்: Singareni Collieries Company Limited (SCCL)
காலியிடங்கள்: 363
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Programmer Trainee (IT) - 02
2. Overman Tech. & Sup. Grade-B - 91
3. E.P. Operator Trainee Category-V - 246
4. Welder Trainee - 24
தகுதி: +2, சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்சிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்:
1. Programmer Trainee (IT) பணிக்கு மாதம் ரூ.16400 - 40500.
2. Overman Tech. & Sup. Grade-B பணிக்கு மாதம் ரூ.20,552.37
3. E.P. Operator Trainee Category-V பணிக்கு ரூ. 676.68
4. Welder Trainee பணிக்கு ரூ.604.33 Cat-I
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2015 மாலை 5 மணி வரை.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 31.03.2015
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர அஞ்சல் முகவரி:
General Manager (Personnel)/EE&RC,
Recruitment Cell, SCCL, KOTHAGUDEM-507101,
Telangana State,
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://scclmines.com/internal/docs/int_circular.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment