நிறுவனம்:
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் (சுருக்கமாக, பார்க்), கல்பாக்கம்.
வேலை:
ப்ளான்ட் ஆபரேஷன், ஃபிட்டர் போன்ற 6 துறைகளில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிப் பணி. இரண்டு வருட பயிற்சிக்குப் பின் டெக்னீஷியன் சி மற்றும் பி பிரிவில் வேலை உறுதி செய்யப்படும் (இந்த வேலைகள் எஸ்.சி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கானது மட்டுமே).
காலியிடங்கள்:
மொத்தம் 41. (எஸ்.சி - 13, ஓ.பி.சி - 28) இவற்றில் பெரும்பான்மையான ப்ளான்ட் ஆபரேஷன் துறையில் மட்டுமே 25 காலியிடங்கள். ஃபிட்டர் துறையில் 7 இடங்கள்.
கல்வித் தகுதி:
ப்ளான்ட் ஆபரேஷன் துறைக்கு ப்ளஸ் டூவில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்து குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஃபிட்டர் துறைக்கு இதனுடன் கூடுதல் தகுதிகள் சிலவும் கேட்கப்படுகிறது.
வயது வரம்பு:
எஸ்.சி = 18 முதல் 27 வயது; ஓ.பி.சி = 18 முதல் 25 வயது.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.3.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.barc.gov.in

0 கருத்துரைகள்:
Post a Comment