Share

Thursday, March 26, 2015

ஓ.என்.ஜி.சி., நிறுவன காலியிடங்கள்

Image result for ஓ.என்.ஜி.சி., நிறுவனம்ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் லிமிடெட் எனப்படும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் எரிசக்தி தொடர்புடைய ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். சர்வ தேச அளவில் இத்துறையில் 23 ஆவது இடத்தில் இருக்கும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் 2009ஆம் ஆண்டில் பிளாட்ஸ் 250 பட்டியலில் சர்வ தேச எரிசக்தி நிறுவனங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 128 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் - என்விரான்மெண்ட் பிரிவில் 6, பினான்ஸ் அண்டு அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பிரிவில் 56, பயர் ஆபிசர் பிரிவில் 8, எச்.ஆர்., எக்ஸிக்யூடிவ் பிரிவில் 27, மெடிக்கல் ஆபிசர் பிரிவில் 24, செக்யூரிடி ஆபிசர் பிரிவில் 7 சேர்த்து மொத்தம் 128 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.04.2015
இணையதள முகவரி: http://www.ongcindia.com/

0 கருத்துரைகள்: